மேலும் அறிய
Mr. X : ஆரியாவுடன் இணையும் கவுதம் கார்த்திக் - பூஜையுடன் தொடங்கியது மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் !
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஸ்டர் எக்ஸ்.

மிஸ்டர் எக்ஸ்
1/6

இப்படத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சு வாரியார் மற்றும் அங்கனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
2/6

’எஃப் ஐ ஆர்' படத்தை இயக்கிய மனு ஆனந்து இப்படத்தை இயக்குகிறார்
3/6

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்னால் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது.
4/6

பொழுதுபோக்கு கலந்த ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது.
5/6

தற்போது மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு இன்று புஜையுடன் தொடங்கி உள்ளது. இருப்பினும் அடுத்த வாரத்தில் இருந்துதான் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற உள்ளது எனத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
6/6

இப்படம் தமிழ்,தெலுங்கு மலையாளம்,கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் 2024 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது
Published at : 21 Jun 2023 06:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement