Abhirami Venkatachalam | தமிழ் பேசு என்கிறார்கள்.. ஆனால் வாய்ப்புகள் ஏன் இல்லை? - அபிராமி
By : ABP NADU | Updated at : 13 Oct 2021 07:31 PM (IST)
அபிராமி
1/4
பிக்பாஸ் 3-இல் கலந்துகொண்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் அபிராமி.
2/4
தல அஜித் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தார்.
3/4
ஒரு நடிகையிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? நடிக்க வேண்டும், டயலாக் டெலிவரி, டப்பிங், மொழித்திறமை இவைதானே. இதற்குமேல் என்ன வேண்டுமென்று தெரியவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அபிராமி
4/4
தமிழ் பேசும் தனக்கு ஏன் வாய்ப்புகள் கிடைப்பதில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்