மேலும் அறிய
Santhanam : காமெடியன் டூ ஹீரோ.. 9 ஆண்டுகளுக்கு முன் கதாநாயகனாக களமிறங்கிய சந்தானம்!
ஹீரோ என்றால் மாஸாக க்ளாஸாக இருக்க வேண்டும் என்பதை மறக்க வைத்து தனக்கான பாதையை அமைத்துக்கொண்டார் சந்தானம்.
சந்தானம்
1/6

லொள்ளு சபாவில் தனது பயணத்தை ஆரம்பித்த சந்தானத்திற்கு, நடிகர் சிம்பு தனது மன்மதன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சந்தானம், அடுத்தடுத்த படங்களில் நடித்து சினிமாவில் அவருக்கான இடத்தை பிடித்தார்.
2/6

பெரும்பாலாக வடிவேலுவும் விவேக்கும் நடிக்கும் காமெடி காட்சிகள் படத்தின் கதையிலிருந்து தனி ட்ராக்கில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் சந்தானம், கதாநாயகனின் நண்பராகவோ, எதிரியாகவோ நடித்து படக்கதையில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.
Published at : 10 May 2023 11:54 AM (IST)
Tags :
Santhanamமேலும் படிக்க





















