மேலும் அறிய
8 years of Demonte colony : முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகிய 'டிமான்டி காலனி' வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு!
வழக்கமான பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த டிமான்டி காலனி வெளியாகி இன்றோடு எட்டு ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.
டிமான்டி காலனி
1/6

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத், அபிசேக் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் 'டிமான்ட்டி காலனி'.
2/6

மே 22, 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
Published at : 22 May 2023 06:18 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
பிக் பாஸ் தமிழ்
உலகம்





















