மேலும் அறிய
National Film Awards 2023 : முக்கியமான தேசிய விருதுளை தட்டிச்சென்ற படங்கள் என்னென்ன?
கடந்தாண்டு வெளியான படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
![கடந்தாண்டு வெளியான படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/24/8676dbc6f2ff4c38e0d2fa046699bee61692883383666501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
69வது தேசிய திரைப்பட விருது
1/8
![இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான விருதை தற்போது அறிவித்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/24/74651ba026c488a2390db2badcc1bc56ff045.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான விருதை தற்போது அறிவித்துள்ளது.
2/8
![இந்த வருடம் சிறந்த நடிகருக்கான விருதை அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்காக பெறுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/24/2d1ae6730f0d6830072cb29407ea53235b250.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த வருடம் சிறந்த நடிகருக்கான விருதை அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்காக பெறுகிறார்.
3/8
![அதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை கங்குபாய் கத்தியவாடி படத்திற்கு அலியா பட் மற்றும் மிமி படத்திற்காக கிருதி சனோன் ஆகிய இருவரும் பெறுகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/24/33575a7ca1659d64377fa4c46e11af91d5671.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை கங்குபாய் கத்தியவாடி படத்திற்கு அலியா பட் மற்றும் மிமி படத்திற்காக கிருதி சனோன் ஆகிய இருவரும் பெறுகின்றனர்
4/8
![இதையடுத்து சிறந்த இயக்குநருக்கான விருதை நிகில் மகாஜன் கோதாவரி படத்திற்காக பெறுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/24/a0c097b94b9e8fcd036fe61e1a4703afa2ac0.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதையடுத்து சிறந்த இயக்குநருக்கான விருதை நிகில் மகாஜன் கோதாவரி படத்திற்காக பெறுகிறார்.
5/8
![இதையடுத்து சிறந்த பாடலுக்கான விருதை புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் பெறுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/24/14c9c023425dcac1d24a8f9f4b1263fccbfc7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதையடுத்து சிறந்த பாடலுக்கான விருதை புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் பெறுகிறார்.
6/8
![ஆர். பார்த்திபன் இயக்கி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா... ’ என்ற பாடலுக்கு ஸ்ரேஷா கோஷல் சிறந்த பாடகிக்கான விருதினைப் பெற்றுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/24/afb76cd5b7bda60d479e7324572b2689c4f78.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆர். பார்த்திபன் இயக்கி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா... ’ என்ற பாடலுக்கு ஸ்ரேஷா கோஷல் சிறந்த பாடகிக்கான விருதினைப் பெற்றுள்ளார்.
7/8
![சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி படம் தட்டிச்சென்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/24/ee135a476b476f42f59e9c9be620a10b478b5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி படம் தட்டிச்சென்றுள்ளது.
8/8
![அதிக விருதுகளை தட்டிச்சென்ற ஆர் ஆர் ஆர் திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு படம், சிறந்த ஆண் பின்னணி பாடகர்(கால பைரவா), சிறந்த பின்னணி இசை (கீரவாணி), சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்( வி ஸ்ரீனிவாஸ்), சிறந்த நடன அமைப்பு(ப்ரேம் ரக்ஷித்), சிறந்த சண்டை காட்சி இயக்குநர்( கிங் சாலமன்) ஆகிய ஆறு பரிவுகளின் கீழ் விருது பெற்று சாதனை படைத்துள்ளது ஆர் ஆர் ஆர் படக்குழு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/24/8d080008325e3493a4f08bfc9cef8da177b34.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதிக விருதுகளை தட்டிச்சென்ற ஆர் ஆர் ஆர் திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு படம், சிறந்த ஆண் பின்னணி பாடகர்(கால பைரவா), சிறந்த பின்னணி இசை (கீரவாணி), சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்( வி ஸ்ரீனிவாஸ்), சிறந்த நடன அமைப்பு(ப்ரேம் ரக்ஷித்), சிறந்த சண்டை காட்சி இயக்குநர்( கிங் சாலமன்) ஆகிய ஆறு பரிவுகளின் கீழ் விருது பெற்று சாதனை படைத்துள்ளது ஆர் ஆர் ஆர் படக்குழு!
Published at : 24 Aug 2023 07:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion