மேலும் அறிய
32 Years of Vikram: சேது முதல் ஆதித்த கரிகாலன் வரை..விக்ரமின் டாப் 10 கதாப்பாத்திரங்கள்!
32 Years of Vikram: சியான் விக்ரமின் டாப் 10 கதாப்பாத்திரங்கள் மற்றும் வித விதமான கெட்-அப்புகளின் புகைப்படங்கள், இதோ..

விதவிதமான கதாப்பாத்திரங்களில் விக்ரம்
1/10

சேது படத்தில் பித்து பிடித்தவராக நடித்து அனுதாபத்தை அள்ளினார்
2/10

காசி படத்தில் கண் பார்வையற்றவராக வந்து கண்கலங்க வைத்தார்
3/10

பிதாமகனில் புதுமையான கதாப்பாத்திரத்தில் முழு நடிப்பையும் வெளிபடுத்தினார்
4/10

அந்நியன் படத்தில் அம்பி-ரெமோ-அந்நியனாக நடித்து அசத்தினார்
5/10

ராவனனில் முழு படத்திலும் மொட்டைத் தளையுடன் விக்ரம்
6/10

தெய்வத் திருமகள் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்து அனைவரையும் அழவைத்தார்
7/10

கந்தசாமி படத்திற்காக புது கெட்-அப்பில் விக்ரம்
8/10

இருமுகன் படத்தில் லவ் எனும் வில்லன் கதாப்பாத்திரத்தில்
9/10

கடாரம் கொண்டானில் க்ளாஸான விக்ரம்
10/10

பொன்னியின் செல்வன் படத்தில், ராஜராஜ சோழனை கண்முன் நிறுத்தினார்
Published at : 17 Oct 2022 05:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion