மேலும் அறிய
30 Years of Vijayism: 30 வருட சினிமா சாம்ராஜ்யம்.. கட்டியெழுப்பிய தளபதியின் கதை!
30 Years of Vijayism: அமைதி ஒன்றுதான் ஆயுதம்.. 30 வருட சினிமா சாம்ராஜ்யம்.. கட்டியெழுப்பிய தளபதியின் கதை!
![30 Years of Vijayism: அமைதி ஒன்றுதான் ஆயுதம்.. 30 வருட சினிமா சாம்ராஜ்யம்.. கட்டியெழுப்பிய தளபதியின் கதை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/04/cf8d9662e472b3a8a5043cc1d147bb591670141045687501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜய்யின் 30 வருடங்கள்
1/6
![இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் இன்றோடு சினிமாவுக்கு வந்த 30 வருடங்கள் கழிந்திருக்கின்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/04/9e044ea0ed5817381b189680f392bafee0f0e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் இன்றோடு சினிமாவுக்கு வந்த 30 வருடங்கள் கழிந்திருக்கின்றன
2/6
![‘நாளைய தீர்ப்பு’ படம் மூலமாக விஜய்க்கு சினிமா கதவை தந்தை எஸ்.ஏ.சி திறந்து வைத்தாலும், ஆரம்பத்தில் அந்த பாதையில் நடைபோட விஜய் திணறினார் என்பதே நிதர்சனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/04/81e6e31bc70a96be3b8670324c7e134df5e0e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
‘நாளைய தீர்ப்பு’ படம் மூலமாக விஜய்க்கு சினிமா கதவை தந்தை எஸ்.ஏ.சி திறந்து வைத்தாலும், ஆரம்பத்தில் அந்த பாதையில் நடைபோட விஜய் திணறினார் என்பதே நிதர்சனம்
3/6
![1996 ஆம் ஆண்டு விக்ரமன் நடிப்பில் வெளியான ‘பூவே உனக்காக’ விஜய் பெரிய பிரேக்காக அமைந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/04/129cf53c7e62c2442726173aaed584e01a2a1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
1996 ஆம் ஆண்டு விக்ரமன் நடிப்பில் வெளியான ‘பூவே உனக்காக’ விஜய் பெரிய பிரேக்காக அமைந்தது
4/6
![இதனையடுத்து முருகதாஸூடன் இணைந்த ‘துப்பாக்கி’ படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடிக்க, அதனை தொடர்ந்து வந்த ‘தலைவா’ அரசியல் சூழ்ச்சியால் தோல்வியடைய நொந்து போனார் விஜய்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/04/8c9dca43740917e7655964d6c1a3e8adff99a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனையடுத்து முருகதாஸூடன் இணைந்த ‘துப்பாக்கி’ படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடிக்க, அதனை தொடர்ந்து வந்த ‘தலைவா’ அரசியல் சூழ்ச்சியால் தோல்வியடைய நொந்து போனார் விஜய்
5/6
![முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தில் அரசியலை அனல்பறக்க செய்த விஜய், மேடைகளிலும் தைரியமாக சில விஷயங்களை பேசி அரசியல் வருகையையும் உறுதி செய்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/04/30ab613af6f4a62713c6d98615fec49298dc0.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தில் அரசியலை அனல்பறக்க செய்த விஜய், மேடைகளிலும் தைரியமாக சில விஷயங்களை பேசி அரசியல் வருகையையும் உறுதி செய்தார்
6/6
![அடுத்தாக, வெளியான பீஸ்ட் அட்டர் ப்ளாப் ஆக, அடுத்ததாக இயக்குநர் வம்சியுடன் இணைந்தார். படத்தின் போஸ்டர்களும், ரஞ்சிதமே பாடலும் எகிடு தகிடு ஹிட்டடித்து இருக்க, மீண்டும் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக மாறுவாரா என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது கோலிவுட்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/04/9633bdc271363bb6674c85b86214771a52d4d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தாக, வெளியான பீஸ்ட் அட்டர் ப்ளாப் ஆக, அடுத்ததாக இயக்குநர் வம்சியுடன் இணைந்தார். படத்தின் போஸ்டர்களும், ரஞ்சிதமே பாடலும் எகிடு தகிடு ஹிட்டடித்து இருக்க, மீண்டும் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக மாறுவாரா என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது கோலிவுட்.
Published at : 04 Dec 2022 01:57 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion