மேலும் அறிய
26 years of Jeans : ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பு...வெற்றி கூட்டணியில் உருவான ஜீன்ஸ்!
26 years of Jeans : ஷங்கரின் இயக்கத்தில் பிரஷாந்த் - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஜீன்ஸ் வெளியாகி 26 வருஷமாச்சு
ஜீன்ஸ் படம்
1/7

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1988ம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'ஜீன்ஸ்'.
2/7

பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், லட்சுமி, செந்தில், ராதிகா சரத்குமார், ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
Published at : 24 Apr 2024 01:57 PM (IST)
மேலும் படிக்க





















