மேலும் அறிய
Indian Movies : யப்பா... ஒரே நாளில் ஏழு படங்கள் ரிலீஸா? இந்த வாரம் மிஸ் பண்ணாதீங்க!
Indian Movies: கோலிவுட்டில் தங்கலான் முதல் பாலிவுட்டில் வேதா வரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள படங்களை பற்றி பார்க்கலாம்.
இந்திய சினிமா படங்கள்
1/7

பா ரஞ்சித் இயக்கி விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
2/7

அஜய் ஞானமுத்து இயக்கி அருள்நிதி நடித்துள்ள டிமான்ட்டி காலனி 2 படம் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Published at : 12 Aug 2024 11:48 AM (IST)
மேலும் படிக்க





















