மேலும் அறிய
Sivaji The Boss : 17 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினியின் சிவாஜி தி பாஸ்!
Sivaji The Boss : ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் சிவாஜி தி பாஸ். இந்த படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகிறது.
சிவாஜி தி பாஸ்
1/5

ஏ வி எம் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் முதல் முதலில் இணைந்த படம் சிவாஜி தி பாஸ். படத்தில் ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், ரகுவரன், சுமன் ஆகியோர் நடித்து இருந்தனர்.
2/5

ரஜினிகாந்தின் சேவை மனப்பான்மை சுமனின் பிசினஸை பாதிக்கும் வகையில் அமைவதால் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் மோதல் ஏற்படுகிறது. வில்லனை பழிவாங்க அவனிடம் இருக்கும் மொத்த கருப்பு பணத்தையும் ரஜினி எப்படி வெளியே கொண்டு வருகிறார்? அதற்கு இடையில் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதே படக்கதை.
Published at : 15 Jun 2024 01:32 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு





















