மேலும் அறிய
15 years of Dasavatharam : தெரிந்த படம் தெரியாத தகவல்கள்.. கமலின் தசாவதாரம் உருவான கதை!
கமலின் எழுத்தில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த தசாவதாரம் இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது.
தசாவதாரம்
1/7

கமல்ஹாசனின் கைவண்ணத்தில் உருவான தசாவதாரத்தின் கதையை படமாக்க பல இயக்குநர்கள் மறுத்தனர். பின்னர், கே.எஸ்.ரவிக்குமாரை தொலைப்பேசியின் வாயிலாக அனுகினார் கமல். எல்டாம்ஸ் ரோட்டிலிருந்து வந்த கமலின் அழைப்புக்கு குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் சம்மதம் அளித்தார்.
2/7

எப்போதும் மூத்த கலைஞர்களிடம் ஆலோசனை கேட்கும் கமல், முக்தா ஸ்ரீனிவாசனிடம் கலாந்தாய்வு செய்தார். அதன் பின் சுஜாதா, மதன், ரமேஷ் அரவிந்த், க்ரேஸி மோகன் ஆகியோரிடம் கதையை ஒப்பித்து காண்பித்து, அவர்களுக்கு எழுந்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலளித்தார் கமல்.
Published at : 13 Jun 2023 01:41 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை
பொழுதுபோக்கு





















