மேலும் அறிய
14 years of Paiyaa : துளி துளி துளி மழையாய் வந்தாளே..14 ஆண்டுகளை கடந்த கார்த்தியின் பையா!
14 years of Paiyaa : லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமான 'பையா' வெளியான நாள் இன்று.
பையா
1/6

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'பையா'.
2/6

அதிரடி ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் ஹீரோவாக கார்த்தி நடித்த இப்படம் அவரை ரொமான்டிக் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்று கொடுத்தது.
Published at : 02 Apr 2024 01:02 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தொலைக்காட்சி





















