மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Lok Sabha Election 2024 : ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு செய்த சினிமா பிரபலங்கள்!
Lok Sabha Election 2024 Phase 5 Voting : இன்று நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் சினிமா பிரபலங்கள் பலர் வாக்களித்துள்ளனர்.
![Lok Sabha Election 2024 Phase 5 Voting : இன்று நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் சினிமா பிரபலங்கள் பலர் வாக்களித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/12630c19817f24f018d7784311afcaa41716197060060572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மக்களவை தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்
1/12
![நடிகை ஸ்ரேயா சரண் வாக்களித்த பின்னர், போஸ் கொடுத்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/1171d8297f0073642f3735ad350e74b39ddb0.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை ஸ்ரேயா சரண் வாக்களித்த பின்னர், போஸ் கொடுத்தார்.
2/12
![கபீர் சிங் நடிகர் ஷாஹித் கபூர் ஜனநாயக கடமையை ஆற்றினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/d111216e1fc30fa1a237c765b91129f06df9a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கபீர் சிங் நடிகர் ஷாஹித் கபூர் ஜனநாயக கடமையை ஆற்றினார்.
3/12
![ஸ்ரீதேவி - போனி கபூர் மகள் ஜான்வி கபூர் வாக்களித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/55cdfa425bbcbde054d7fe7d1dea383d0b9f1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்ரீதேவி - போனி கபூர் மகள் ஜான்வி கபூர் வாக்களித்தார்.
4/12
![பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மக்களவை தேர்தலில் வாக்களித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/f5626592ed7936e1b53fcafe489b20cef5dd5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மக்களவை தேர்தலில் வாக்களித்தார்
5/12
![நடிகர் ஃபர்ஹான் அக்தர் குடும்பத்துடன் வாக்களித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/9ab767bfc28b9467601ee652bf13968bf3990.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் ஃபர்ஹான் அக்தர் குடும்பத்துடன் வாக்களித்தார்.
6/12
![தங்கல் நடிகை சன்யா மல்ஹோத்ரா வாக்களித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/b031e66705316d46bbda29924e11ff7d4ba1e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தங்கல் நடிகை சன்யா மல்ஹோத்ரா வாக்களித்தார்
7/12
![ஸ்வீட் நடிகை ஹன்சிகா மோத்வானி ஜனநாயக கடமையை ஆற்றினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/a69c0a7ef4cb1f69a3a79c2063c0f86930992.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்வீட் நடிகை ஹன்சிகா மோத்வானி ஜனநாயக கடமையை ஆற்றினார்.
8/12
![பாலிவுட் நடிகை வித்யா பாலன் வாக்களித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/053472dfe02e65237fd3be18c344e1ad6ee23.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட் நடிகை வித்யா பாலன் வாக்களித்தார்
9/12
![நடிகை சைஃப் அலி கான் ஜனநாயக கடமையை ஆற்றினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/7265552e2a8f6fef90c1e0e81cfeec3f4ce2b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை சைஃப் அலி கான் ஜனநாயக கடமையை ஆற்றினார்.
10/12
![நடிகை கரீனா கபூர் மக்களவை தேர்தலில் வாக்களித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/fd602bc51a9a0066cfc2866645dbafea4c272.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை கரீனா கபூர் மக்களவை தேர்தலில் வாக்களித்தார்.
11/12
![அமீர் கான் - கிரண் ராவ் ஆகிய இருவரும் ஒன்றாக வந்து வாக்குப்பதிவு செய்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/3f6c1536c9884d914fd31f0278790a5fd3263.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அமீர் கான் - கிரண் ராவ் ஆகிய இருவரும் ஒன்றாக வந்து வாக்குப்பதிவு செய்தனர்.
12/12
![விரைவில் பெற்றோர்களாகவிருக்கும் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஒன்றாக வந்து வாக்களித்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/350a6f7db0178643c8bda2f272b48d45a4730.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
விரைவில் பெற்றோர்களாகவிருக்கும் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஒன்றாக வந்து வாக்களித்தனர்.
Published at : 20 May 2024 03:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
ஆட்டோ
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion