மேலும் அறிய
Loksabha Election 2024 : ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை ஆற்றிய மாலிவுட், சாண்டல்வுட் பிரபலங்கள்!
Loksabha Election 2024 : 2024 மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நடந்து முடிந்தது.
வாக்களித்த பிரபலங்கள்
1/9

இந்திய நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகாவில் இன்று நடந்த தேர்தலில், வாக்குப்பதிவு செய்தார்.
2/9

மலையாள நடிகர் சுரேஷ் கோபி, கேரளாவில் வாக்களித்த போது.. (Photo Credits : ANI)
3/9

தென்னிந்திய நடிகர் கிச்சா சுதீப், கர்நாடகாவில் இன்று நடந்த தேர்தலில், வாக்குப்பதிவு செய்தார். (Photo Credits : ANI)
4/9

கன்னட இயக்குநர் மற்றும் நடிகருமான ரக்ஷித் ஷெட்டி, கர்நாடகாவில் வாக்களித்தார்
5/9

பேன் இந்திய நடிகராக உருமாறி வரும் நடிகர் ஃபஹத் ஃபாசில், கேரளாவில் வாக்களித்தார்.
6/9

மலையாள சினிமாவில் கொண்டாடப்படும் டொவினோ தாமஸ், கேரளாவில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
7/9

மலையாள சினிமா உச்ச நட்சத்திரமான மம்மூட்டி, கேரளாவில் வாக்களித்தார்.
8/9

கேஜிஎஃப் புகழ் நடிகர் யஷ் மற்றும் அவர் மனைவி ராதிகா, கர்நாடகாவில் வாக்களித்தனர்.
9/9

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட், கர்நாடகாவில் வாக்களித்தார்.
Published at : 26 Apr 2024 06:48 PM (IST)
மேலும் படிக்க





















