மேலும் அறிய
Loksabha Election 2024 : ஜனநாயக கடமையை ஆற்றிய தெலுங்கு சினிமா பிரபலங்கள்!
Loksabha Election 2024 : சிரஞ்சீவி முதல் அல்லு அர்ஜுன் வரை, பல தெலுங்கு சினிமா பிரபலங்கள் நடந்து வரும் மக்களவை தேர்தலில் வாக்கு பதிவு செய்துள்ளனர்.
மக்களவை தேர்தல்
1/6

நடிகர் ஜூனியர் என் டி ஆர் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்கு பதிவு செய்துள்ளார்.
2/6

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனான பவன் கல்யாண் காலையிலே தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
Published at : 13 May 2024 01:53 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்





















