மேலும் அறிய
Lok Sabha Election 2024 : மக்களவை தேர்தலில் ஜனநாயக கடமையாற்றிய இந்திய பிரபலங்கள்!
Lok Sabha Election 2024 : கிரிக்கெட் வீரர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
மக்களவை தேர்தல் 2024
1/6

பிரபல கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி நீண்ட நேரம் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றினார். (Photo Credits : ANI)
2/6

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் டெல்லியில் நடைப்பெற்று வரும் மக்களவை தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார். (Photo Credits : ANI)
Published at : 25 May 2024 02:53 PM (IST)
மேலும் படிக்க





















