மேலும் அறிய
Exit Poll Results 2023: சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு? என்ன சொல்கிறது கருத்துக்கணிப்பின் முடிவுகள்?
Assembly Election Exit Poll Results 2023: 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் எந்தெந்த கட்சிக்கு ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு..கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன..?
ஐந்து மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்
1/5

சத்தீஸ்கரின் ஆளும்கட்சியான காங்கிரஸே வரும் தேர்தலிலும் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பின் மூலம் தெரிகிறது.
2/5

மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. கருத்துக்கணிப்பின் முடிவுகள் அடிப்படையில் ஆளும்கட்சி பா.ஜ.கவை விட காங்கிரஸ் அதிகப்படியான வாக்குகளை பெறும் என தெரிகிறது.
Published at : 30 Nov 2023 07:17 PM (IST)
மேலும் படிக்க





















