மேலும் அறிய
Interim Budget 2024 : குடியரசுத் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
Interim Budget 2024:
குடியரசுத் தலைவருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
1/6

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் கூட்டத்தொடர் பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறுகிறது. (Photo Credits:PTI)
2/6

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு குடியரசு தலைவர் மாளிகைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றார். (Photo Credits:PTI)
3/6

மத்திய இணை அமைச்சர்கள் டாக்டர் பகவத் கிஷன்ராவ் கரட் மற்றும் ஸ்ரீ பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உடன் சீதா ராமன் சென்று இருந்தார்.
4/6

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரிடம் வாழ்த்து பெற்றார்
5/6

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டிய போது...
6/6

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்ற அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Published at : 01 Feb 2024 11:01 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















