மேலும் அறிய
Union Budget 2023 : 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!
7 முக்கிய அம்சங்களுடன் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை கீழே காணலாம்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
1/9

அடுத்த ஓராண்டுக்கு 80 கோடி குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கும். உணவு தானிய விநியோகத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2/9

நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும். மருத்துவ துறையில் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். பழங்குடியின மக்கள் வசிக்கும் ஏகலைவா மாதிரிப் பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஏகலைவா பள்ளியில் ஆசிரியர்கள் நியமனம் மூலம் 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்கள் பயனடைவார்கள்.
Published at : 01 Feb 2023 01:24 PM (IST)
மேலும் படிக்க





















