மேலும் அறிய
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: நாடு முழுவதும் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே அறிந்து கொள்ளலாம்.
Key Events

பிரேக்கிங் நியூஸ்,
Source : twitter
Background
* 55வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று ராஜஸ்தானில் நடக்கிறது; மருத்துவம், ஆயுள் காப்பீடு குறித்து முக்கிய முடிவு * கை கடிகாரம், ஷூ மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அதிகரிக்க வாய்ப்பு * துணை வேந்தர் பதவி விவகா...
12:51 PM (IST) • 21 Dec 2024
மக்களவை புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத அம்பேத்கர், காந்தி புகைப்படம்
மக்களவை வெளியிட்ட புத்தாண்டு காலண்டரில் காந்தி, அம்பேத்கர் புகைப்படம் இல்லாதததால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
12:48 PM (IST) • 21 Dec 2024
கடலூரில் ஆற்றில் விழுந்தவரை கண்டுபிடிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கடலூரில் ஆற்றில் விழுந்தவரை கண்டுபிடிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
11:34 AM (IST) • 21 Dec 2024
மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்; 5 வழக்குகள் பதிவு
நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
10:40 AM (IST) • 21 Dec 2024
மதுரையில் மெட்ரோ வழித்தடம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
மதுரையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
08:22 AM (IST) • 21 Dec 2024
ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது 55வது ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது 55வது ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம். வரி விதிப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பு.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
நிதி மேலாண்மை
உலகம்
பொழுதுபோக்கு
ஆட்டோ
Advertisement
Advertisement