மேலும் அறிய
Economic Survey: பொருளாதார ஆய்வு அறிக்கை குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்வோம்
இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்ட தொடரின் முதல் நாளில், பொருளாதார ஆய்வு அறிக்கையை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பொருளாதார ஆய்வு அறிக்கை
1/6

பொருளாதார ஆய்வறிக்கை என்பது நாட்டின் பொருளாதாரதன்மையை காண்பிக்கும் அறிக்கையாகும்.
2/6

பொருளாதார அடிப்படையில், நாடு எந்த அளவு வளர்ச்சி அடைந்துள்ளது, அடுத்த வருடம் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் குறித்த தகவல்களை அளிக்கும் ஆவணமாகும்.
3/6

பொருளாதார ஆய்வறிக்கையானது, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக ஒரு நாள் முன்னதாக தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
4/6

பொருளாதார ஆய்வறிக்கையானது இந்திய தலைமை பொருளாதார ஆலோசகரின் தலைமையின் கீழ் தயாரிக்கப்படும்.
5/6

தயாரிக்கப்பட்ட அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
6/6

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு . அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவீதமாக இருக்கலாம் என கணிப்பு
Published at : 31 Jan 2023 10:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion