மேலும் அறிய
Budget 2024 Expectations: நாடே காத்திருக்கும் பட்ஜெட் 2024! என்னென்ன அறிவிப்புகளுக்கு வாய்ப்பு? எகிறும் எதிர்பார்ப்பு!
இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்ய உள்ளார்.

பட்ஜெட் 2024
1/6

இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
2/6

இந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வேஸின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2.8 முதல் 3 லட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
3/6

கட்டுமான பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
4/6

2 உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் 97 தேஜாஸ் மார்க்-1A விமானங்களை வாங்கும் முக்கியமான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5/6

தனிநபர் வரி செலுத்துவோருக்கான ஒட்டுமொத்த வரி விலக்கு வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
6/6

பெண் தொழில்முனைவோருக்கு வரிச் சலுகைகள் வழங்குவது குறித்தும், பணிபுரியும் தாய்மார்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published at : 31 Jan 2024 05:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion