மேலும் அறிய

Nirmala Sitharaman : இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்த சேலை பற்றி தெரியுமா?

Nirmala Sitharaman : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்துள்ள சேலை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Nirmala Sitharaman : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்துள்ள சேலை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

2024 பட்ஜெட் (Image Courtesy : PTI)

1/5
கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3வது முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசின் முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யவுள்ளார். (Image Courtesy : PTI)
கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3வது முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசின் முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யவுள்ளார். (Image Courtesy : PTI)
2/5
இதுவரை தொடர்ச்சியாக 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள சீதா ராமன் அணியும் சேலையின் மீது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். (Image Courtesy : PTI)
இதுவரை தொடர்ச்சியாக 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள சீதா ராமன் அணியும் சேலையின் மீது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். (Image Courtesy : PTI)
3/5
முதன் முதலாக பட்ஜெட் தாக்கல் செய்த போது மங்களகிரி புடவையை அணிந்து இருந்தார். பின்னர், போச்சம்பள்ளி, பூம்காய் போன்ற சேலை வகைகளை அணிந்தார். (Image Courtesy : PTI)
முதன் முதலாக பட்ஜெட் தாக்கல் செய்த போது மங்களகிரி புடவையை அணிந்து இருந்தார். பின்னர், போச்சம்பள்ளி, பூம்காய் போன்ற சேலை வகைகளை அணிந்தார். (Image Courtesy : PTI)
4/5
2023 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலின் போது தற்போதைய நுகர்வோர் விவகாரம் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பரிசாக கொடுத்த  நவலகுண்டா எம்பிராய்டரியுடன் கையால் நெய்யப்பட்ட சிவப்பு இல்கல் புடவையை மத்திய அமைச்சர் நிர்மலா அணிந்து இருந்தார். (Image Courtesy : PTI)

5/5
இந்த முறை வாடாமல்லி பார்டர் போட்ட ஹாஃப் வொயிட் சேலையை அணிந்துள்ளார். தங்க நிற ஜரி வேலைப்பாடு கொண்ட இந்த புடவையில், தங்க நிற கட்டங்களும் காணப்படுகிறது. (Image Courtesy : PTI)
இந்த முறை வாடாமல்லி பார்டர் போட்ட ஹாஃப் வொயிட் சேலையை அணிந்துள்ளார். தங்க நிற ஜரி வேலைப்பாடு கொண்ட இந்த புடவையில், தங்க நிற கட்டங்களும் காணப்படுகிறது. (Image Courtesy : PTI)

பட்ஜெட் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதரான நடிகை சமந்தா - பல்லாவரத்தின் இரு வெற்றி சின்னங்கள்
MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதரான நடிகை சமந்தா - பல்லாவரத்தின் இரு வெற்றி சின்னங்கள்
Lalithaa Jewellery: பொதுமக்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. பங்குகளை விற்கும் லலிதா ஜூவல்லரி நிறுவனம்!
Lalithaa Jewellery: பொதுமக்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. பங்குகளை விற்கும் லலிதா ஜூவல்லரி நிறுவனம்!
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை-  இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget