மேலும் அறிய
Super Bikes : நொடி பொழுதில் 100 கிமீ வேகத்தை எட்டக்கூடிய சூப்பர் பைக்ஸ்!
Super Bike s: மிகக் குறைந்த நேரத்தில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டக் கூடிய மோட்டர் சைக்கிள்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
சூப்பர் பைக்ஸ்
1/6

கவாசகி நிஞ்ஜா H2 பைக் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டிவிடும். இதன் விலை ரூ. 42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2/6

டுகாட்டி பனிகலே V4 R பைக் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டிவிடும். இதன் விலை ரூ. 69.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Published at : 23 Aug 2024 01:58 PM (IST)
Tags :
Automobile Newsமேலும் படிக்க





















