மேலும் அறிய
Mercedes-Benz GLE 53: எப்படி இருக்கு மெர்சிடஸ் பென்ஸ் GLE 53 2024? ஃபர்ஸ்ட் லுக் விமர்சனம் இதோ!
Mercedes-Benz GLE 53: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட AMG GLE 53 கார் மாடலின், சிறப்பம்சங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

மெர்சிடஸ் பென்ஸ் AMG GLE 53 2024
1/9

ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட AMG GLE 53 AMG மாடலை சந்தைக்கு கொண்டுவர உள்ளது
2/9

முன்பக்கத்தில் புதிய லைட்டிங் சிக்னேச்சர், பம்பர் டிசைன், ஏஎம்ஜி லோகோ மற்றும் செங்குத்து ஸ்லேட்டுகளுடன் கூடிய புதிய மல்டிபீம் எல்.ஈ.டி ஹெட்லைட்களை கொண்டுள்ளது
3/9

22-இன்ச் அலாய் வீல்களுடன், பின்புற ஸ்டைலிங்கில் புதிய டெயில் லேம்ப்கள் உள்ளன
4/9

வெளிப்புறத்தில் கூபே வடிவமைப்பு பழையதை போன்றே தொடர்ந்தாலும், தோற்றம் புதியதாக இருக்கிறது. ஸ்டைலிங் ஸ்டேண்டர்ட் GLE விட பரந்த மற்றும் ஸ்போர்ட்டியர் மாடல் ஆக உள்ளது
5/9

சூடான/குளிரூட்டப்பட்ட இருக்கைகள், குரோம் ஏர் வென்ட்கள் மற்றும் கூடுதல் ஆஃப்-ரோடு தொடர்பான தகவல்களை வழங்கும் மேம்படுத்தப்பட்ட திரைகள் உள்ளன
6/9

3D பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம், புதிய MBUX, ஸ்லைடிங் பனோரமிக் சன்ரூஃப் வசதிகள் உள்ளன
7/9

மின்சார பூஸ்டுடன் 560Nm மற்றும் 420bhp க்கு ஆற்றலை உருவாக்கும் லேசான ஹைப்ரிட் அமைப்பை கொண்டுள்ளது
8/9

0-100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டுகிறது
9/9

ஸ்டீயரிங் வீலில் எக்ஸாஸ்ட் மற்றும் டைனமிக் அமைப்புகளை மாற்றியமைக்க ஷார்ட்கட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது
Published at : 29 Jan 2024 01:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion