Watch Video : எங்க ஏரியா உள்ள வராதே.! சுற்றுலா வாகனத்தை அடித்துத் தூக்கிய காட்டுயானை! வைரல் வீடியோ!
காட்டிற்குள் சுற்றுலா சென்ற பயணிகளை யானை ஒன்று துரத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகின் பாதுகாப்பிற்கு ஆதாரமாக விளங்கும் காடுகளில் சிங்கம், புலி, யானை, கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் பல அரியவகை உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகளையும், பறவைகளையும், உயிரினங்களையும் காடுகளுக்குள் சென்று மக்கள் சுற்றிப்பார்ப்பதற்காக அந்தந்த நாட்டு வனத்துறையினர் டிரெக்கிங் உள்ளிட்ட சுற்றுலா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
இந்த நிலையில், எட்வர்ட் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், சுற்றுலா பயணிகள் சிலர் திறந்தவெளி பெரிய ஜீப் ஒன்றில் காட்டிற்குள் சுற்றிப் பார்க்க சென்றுள்ளனர்.
In other news:It looks like uGatsheni was having none of it!😂😂 pic.twitter.com/bETQdbz1Az
— EdwardTheGuide (@EdwardthembaSa) November 29, 2021
அப்போது, அவர்கள் எதிரே வந்த பெரிய யானை ஒன்று அந்த ஜீப்பை ஆவேசமாக மோதி இடிக்கிறது. இதனால், பதறிப்போன சுற்றுலா பயணிகள் அலறிக்கொண்டே ஜீப்பில் இருந்து தப்பிதது கீழே ஓடினர். தப்பித்து ஓடிய சுற்றுலா பயணிகள் அனைவரும் அருகே இருந்த மற்றொரு ஜீப்பில் ஏறி தப்பித்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
மேலும் படிக்க..
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்