மேலும் அறிய

Crime: செய்யாறு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங் செய்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட்

செய்யாற்றில் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து  கயிறு சாட்டையால் அடித்து தண்டனை வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் வெளி ஊர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் செய்யாறு நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். அதில் அரசு கலைக் கல்லூரி பட்டியல் இன மாணவர்கள் மற்றும் மலைவாழ் மாணவர்கள் தங்கும் விடுதியில் 40 மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர். தினந்தோறும் கல்லூரிக்கு சென்று வரும் மாணவர்கள் விடுதிக்கு வந்த உடன்  அடிக்கடி கல்லூரி மாணவர்களுக்குள் ராகிங் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவது வழக்கமாக ஒன்று உள்ளது.

Crime: செய்யாறு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங் செய்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட்

அதன்படி நேற்று அந்த அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் பயின்று விட்டு வழக்கம்போல் விடுதிக்கு வந்தனர். அப்போது விடுதியில் இருந்த சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை வரவைத்து துணிகள் துவைப்பது பணிகளை செய்ய சொல்வது போன்ற வேலைகளை செய்ய சொன்னர்கள். ஆனால் சொன்ன பணியை ஜூனியர் மாணவர்கள் செய்யாததால்,  சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை  வரிசையில் நிற்க வைத்து சீனியர் மாணவர்கள் சாட்டை கயிறு மூலம் ஜூனியர் மாணவர்களுக்கு சாட்டையடி கொடுத்து தண்டனை வழங்கி ராகிங் செய்துள்ளனர்.  அரசு மாணவர் விடுதியில் ராகிங் சண்டை குறித்து மாணவர்கள் யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.  

Crime: செய்யாறு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங் செய்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட்

இதுகுறித்த தகவல் அறிந்த அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி கல்லூரி முதல்வர் கலைவாணி நேரில் சென்று பாதிக்கப்பட்ட ஜுனியர் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து,  மாணவர்களை ராகிங் செய்த சீனியர் மாணவர்களின்  பெற்றோர்களை வரவழைத்து மாணவர்களின் செயலை பெற்றோர்களுக்கு தெரிவித்து பெற்றோர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர் மூலம் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ஜுனியர் மாணவர்களை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 9 பேரை மாவட்ட ஆட்சியர் பகடி வதைக்குழு மற்றும் கல்லூரி ஆட்சி மன்ற குழுவின் தீர்மானத்தின் படி 9 மாணவர்களை ஒரு மாதம் வரை தற்காலிக நீக்கம் செய்தும், இம்மாணவர்கள் கல்லூரி விடுதிக்கு வருதல் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?

Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை  : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை

Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை  : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
IND vs AUS: 19 வயசுதான்! சிட்னியில் ஆஸி.யை சட்னியாக்கிய இந்திய பாலகன் - யாருடா அந்த பையன்?

Manipur Issue: கேள்விக்கு சம்மந்தமே இல்லாத பதில்..! பிரதமர் மோடி.. மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதலமைச்சர்

Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?

IND vs AUS: இந்தியாவுக்கு இப்படி ஒரு பெருமையா? 142 வருஷ சிட்னி மைதான வரலாறு இதுதான்!

Embed widget