மேலும் அறிய
Karthigai Deepam festival : திருக்கார்த்திகை தீபத்தையொட்டி மும்மரமாக நடந்து வரும் வண்ணம் தீட்டும் பணி!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வாகனங்களுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கைலாச வாகனத்திற்கு வண்ணம் தீட்டும் பணி
1/6

காமதேனு வாகனத்திற்கு வண்ணம் தீட்டும் பணி
2/6

கைலாச வாகனத்திற்கு வண்ணம் தீட்டும் பணி
3/6

சிம்ம வாகனத்திற்கு வண்ணம் தீட்டும் பணி
4/6

குதிரை வாகனத்திற்கு வண்ணம் தீட்டும் பணி
5/6

அன்னப்பறவை வாகனத்திற்கு வண்ணம் தீட்டும் பணி
6/6

வண்ணம் தீட்டிய மயில் வாகனம்
Published at : 16 Nov 2022 12:49 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















