மேலும் அறிய
நவராத்திரி விழா 2022 : முதல் நாள் அண்ணாமலையார் கோவிலில் பராசக்தி அலங்காரத்தில் அம்மன்
நவராத்திரி விழா முதல்நாள் அண்ணாமலையார் கோவிலில் பராசக்தி அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன்
1/6

சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கும் பராசக்தி அம்மன்
2/6

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கும் பராசக்தி அம்மன்
Published at : 27 Sep 2022 03:50 PM (IST)
மேலும் படிக்க





















