மேலும் அறிய

ABP Nadu Top 10, 7 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 7 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 7 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 6 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. குழந்தைகளை ஆபாசமாக சித்தரிப்பதா? சமூக வலைதளங்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய மத்திய அரசு

    குழந்தைகள் தொடர்பான ஆபாச சித்தரிப்பு, புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை நீக்கக்கோரி சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More

  4. "தொடங்கியது போர்" பாலஸ்தீனத்திற்கு எதிராக களமிறங்கிய இஸ்ரேல்.. உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்

    இஸ்ரேல் மீது ஹமாஸ் படை ராக்கெட் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக காசாவில் உள்ள ஹமாஸ் படை மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. Read More

  5. Jovika: ‘படிப்பு ரொம்ப முக்கியம்.. திசை திருப்புவாங்க’ : சீறிய ஜோவிகா.. வைரலாகும் கோபிநாத் வீடியோ..

    நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரபல தொகுப்பாளர் கோபிநாத் கல்வி குறித்து முன்பு ஒருமுறை பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.  Read More

  6. Leo Trailer: லியோ ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை பேசிய விஜய்.. போலீசில் புகார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    லியோ பட ட்ரெய்லரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசியதை கண்டித்து இந்து மக்கள் கழகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  Read More

  7. Asian Games 2023: கபடி இறுதிப் போட்டியில் சொல்லி அடித்த இந்தியா; ஈரானை பஞ்சராக்கி தங்கம் வென்று அசத்தல்

    Read More

  8. Asian Games 2023 Medal Tally: ஒட்டுமொத்தமாக நூறு.. ஆசிய விளையாட்டில் பதக்கங்களை குவித்த இந்தியாவை பாரு.. புதிய வரலாறு படைப்பு!

    இந்திய மகளிர் கபடி அணி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்தியாவுக்காக 100வது பதக்கத்தையும், 25 வது தங்கப்பதக்கத்தையும் வென்று கொடுத்தனர். Read More

  9. Skin Care: சரும பாதிப்பு நீக்க இதெல்லாம் வழிகளா? கற்றாழை முதல் ஆலிவ் எண்ணெய் வரை.. இதோ டிப்ஸ்

    கற்றாழை, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தியும் பயனில்லை என்றால் நிச்சயம் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.  Read More

  10. Latest Gold Silver: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 160 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் இதோ..

    Gold Silver Rate Today 7 October 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MNM Kamal Haasan: ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
TVK Vijay Maanadu: தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MNM Kamal Haasan: ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
TVK Vijay Maanadu: தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
Breaking News LIVE:
Breaking News LIVE: "எனது விவாகரத்து விவகாரத்தில் யாரையும் இழுக்க வேண்டாம்" -நடிகர் ஜெயம் ரவி வேண்டுகோள்
TN RAIN: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: மக்களே கவனமா இருங்க.!
TN RAIN: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: மக்களே கவனமா இருங்க.!
Rishabh Pant:  ரிஷப்பண்ட் மிரட்டல் கம்பேக்! விபத்திற்கு பிறகு விளையாடிய முதல் டெஸ்டிலே சதம்!
Rishabh Pant: ரிஷப்பண்ட் மிரட்டல் கம்பேக்! விபத்திற்கு பிறகு விளையாடிய முதல் டெஸ்டிலே சதம்!
Embed widget