மேலும் அறிய

ABP Nadu Top 10, 25 September 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 25 September 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 25 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 24 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 September 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. PM Modi Speech: ” காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏழைகளின் வாழ்க்கை ஒரு பொருட்டல்ல" பிரதமர் மோடி குற்றச்சாட்டு

    நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் கட்சி அழுத்தத்தின் பேரில் ஆதரித்ததாக, பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். Read More

  4. SpaceX Starlink Satellite: அதிவேக இணைய சேவை வழங்க திட்டம்.. 22 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்..!

    ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்லிங்க் திட்டத்தின் கீழ் 22 செயற்கைக்கோள்கள் இன்று அதிகாலை புளோரிடாவிலிருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. Read More

  5. Sivakarthikeyan: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூடன் இணையும் சிவகார்த்திகேயன்.. அப்ப நெக்ஸ்ட் பிளான் அதுதானா?

    சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தான் தயாரித்திருந்தார். அப்படத்தில் ஒரு பாடலிலும் தலைகாட்டியிருப்பார்.  Read More

  6. Vijay Sethupathi: விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க ஆசைப்படும் ஜெயம் ரவி.. என்ன காரணம் தெரியுமா?

    நடிகர் விஜய் சேதுபதியை வைத்து தான் தனது முதல் படத்தை இயக்க இருப்பதாக இறைவன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார் Read More

  7. Asian Games Medal Tally: ஆசிய விளையாட்டு போட்டி - தங்கமாய் குவிக்கும் சீனா; இந்தியாவின் நிலை என்ன? பதக்கப் பட்டியல் விவரம் இதோ

    ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாள் முடிவில் பதக்கப் பட்டியலில், அதிகப்படியான தங்கம் வென்று சீனா தொடர்ந்து கோலோச்சி வருகிறது. Read More

  8. Asian Games 2023: ஆசிய விளையாட்டுப் போட்டி- முதல் தங்கம் வென்ற இந்தியா, துப்பாக்கிச் சுடுதலில் உலக சாதனை

    10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலக சாதனையை முறியடித்து, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. Read More

  9. Kadai Panneer: சப்பாத்தி, நான் உணவுகளுக்கு செம்ம சைடிஷ்.. கடாய் பன்னீர் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க!

    கடாய் பன்னீர் ஈசியா எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க. Read More

  10. Stock Market Update: சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை வீழ்ச்சி!

    Stock Market Update: இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIESNamakkal Viral Video | ஆளே இல்லாமல் வந்த பைக்..தெறித்து ஓடிய பெண்!நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
ரஜினி மனைவியின் மாங்கல்ய பாக்கியத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வழிபாடு
ரஜினி மனைவியின் மாங்கல்ய பாக்கியத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வழிபாடு
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - நேரில் காண்பது, டிக்கெட் பெறுவது எப்படி?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - நேரில் காண்பது, டிக்கெட் பெறுவது எப்படி?
Embed widget