ABP Nadu Top 10, 24 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 September 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 24 September 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 24 September 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 24 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Rahul Gandhi: "மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வெற்றி உறுதி.. ஆனால், ராஜஸ்தானில்" மனம் திறந்த ராகுல் காந்தி
கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் சரிவை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து மாநில தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. Read More
பாகிஸ்தானில் வறுமையில் சிக்கி தவிக்கும் 9.5 கோடி மக்கள் - உலக வங்கி எச்சரிக்கை
மோசமான பொருளாதார நிலையும் நிலையற்ற அரசியல் சூழலும் பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடியை தந்து வருகிறது. Read More
Leo: லியோ இசை வெளியீடு விவகாரம்; ஒரே ட்வீட்டில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்
லியோ இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்றும், ஆனால் விழாவுக்கான அனுமதி யாருக்கும் வழங்கப்படவில்லை என தகவல் பரவியதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். Read More
K.G. George:மலையாள சினிமாவில் மூத்த இயக்குநர் கே ஜி ஜார்ஜ் காலமானார்.. இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
பிரபல மலையாள சினிமா இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் தனது 77 ஆவது வயதில் காலமானார் Read More
Asian Games Medal Tally: ஆசிய விளையாட்டு போட்டி - குறிவைத்து அடிக்கும் இந்தியா - பதக்கப் பட்டியலில் முதலிடம் யாருக்கு?
ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Read More
Asia Games 2023: ஆசிய போட்டி மகளிர் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா...தங்கம் வெல்லுமா?
ஆசிய போட்டியில் மகளிர் கிரிக்கெட் அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி, இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Read More
Climbing stairs Healthy Habit: லிஃப்ட் வேண்டாமே! மாடி படிக்கட்டுகளை பயன்படுத்தலாமே..!
Climbing stairs Healthy Habit: நாம் பணிபுரியும் அலுவலகங்களில் லிஃப்ட்களில் செல்வதற்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது ஆகும். Read More
Financial Deadlines: அலர்ட்! இன்னும் 7 நாள் தான் இருக்கு..செப்டம்பர் 30க்குள் இதையெல்லாம் மறக்காமா பண்ணுங்க..
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அதை மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More