ABP Nadu Top 10, 25 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 25 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 25 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 24 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ரூ.40 லட்சம் சம்பளம்...ஆனா, 8 நிமிஷம் மட்டும்தான் வேலை...முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய ஐ.ஏ.எஸ் அதிகாரி..!
ஆவண காப்பகத்துறையில் நாள் ஒன்றுக்கு 8 நிமிடங்கள் மட்டுமே வேலை இருப்பதாகவும் ஆனால் தனக்கு ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read More
6ம் வகுப்பு வரை மட்டும் படிக்க அனுமதி.. அடுத்தடுத்து அதிர்ச்சிகளை அள்ளிவீசும் தலிபான்கள்..
இதை அடுத்து தலிபான் கல்வித்துறை, ஆறாம் வகுப்புக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்வி மையங்களை திறக்குமாறு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. Read More
Aishwarya Rajesh: பெண்களுக்கு என்ன தீட்டு? எந்த கடவுள் சொல்லுச்சு? பத்திரிக்கையாளர் சந்திப்பில் டென்ஷனான ஐஸ்வர்யா ராஜேஷ்..!
கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான் என தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். Read More
கலையாகப் பாருங்கள்...கேலி செய்யப்பட்ட கமல்ஹாசனின் பிக் பாஸ் காஸ்டியூம்... ஆடை வடிவமைப்பாளர் அம்ரிதா விளக்கம்!
பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் ஆடையின் மேல் பெயிண்ட் ஊற்றியபடியும் கறை படிந்தது போல் இருப்பதாகக் கூறி மீம்ஸ் பகிர்ந்து தள்ளினர் இணையவாசிகள்! Read More
Knockout Games: நாக் - அவுட் சுற்றுகளில் இந்திய அணியின் ராசி... நியூசிலாந்து அணிக்கு ஈஸி.. தொடரும் பரிதாபங்கள்!
கிரிக்கெட்டோ, ஹாக்கியோ இந்திய அணி தொடர்ந்து நாக்-அவுட் சுற்றுகளில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து வருகிறது. Read More
IND vs NZ Hockey WC 2023: உலகக்கோப்பை ஹாக்கி... அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. Read More
Pain Killer : வலி இருந்தாவே, வலி நிவாரணி மாத்திரையை சாப்புட்றீங்களா? ஆபத்தை உணருங்க.. இதைப்படிங்க..
வலி நிவாரணிகள் தொடக்கத்தில் வலியை நீக்கினாலும், நீண்ட காலத்திற்கு அவை நம் உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் Read More
Petrol Diesel Price: நாள்தோறும் ஏற்படும் கால மாற்றம்.. குறைந்ததா பெட்ரோல், டீசல் விலை... இன்றைய நிலவரம்..!
Petrol Diesel Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம் Read More