ABP Nadu Top 10, 24 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 24 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 24 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 24 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகையால் ஸ்தம்பித்த போக்குவரத்து
தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகையால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. டிஎன்டி ஃப்ளை ஓவர் முதல் காசிபூர் பார்டர் வரை போக்குவரத்து முடங்கியது. காலை தொடங்கி மதியம் 2 மணி வரை ஐடிஓ, சர்தார் படேல் மார்க், காஷ்மீரி கேட், சாணக்யாபுரி ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. Read More
Google Ceo On Layoffs: கூகுள் வரலாற்றிலேயே முதன் முறை.. இப்போ 12,000ம் பேர்.. விரைவில் 1.5 லட்சம் பேர் பணி நீக்கம்?
கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது ஏன் என, தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார். Read More
Oscar Nominations 2023: ஆஸ்கார் விருது இறுதிப்பட்டியலில் நுழைந்தது 'நாட்டு நாட்டு' பாடல்.. ரசகிர்கள் கொண்டாட்டம்..!
சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை வெல்வதற்கான இறுதிப்போட்டியில் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்று அசத்தியுள்ளது. Read More
Vikraman First Video : பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் முதல் வீடியோ.... அறம் வெல்லும் என மீண்டும் அழுத்தமாக சொன்ன விக்ரமன்..
”பொங்கல் கோலத்துல ’அறம் வெல்லும்’ இடம்பெற்றிருக்கு. இதவிட பெரிய வெற்றி வேற என்ன நீங்க எனக்கு கொடுத்துட முடியும்? ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்” - இன்ஸ்டாவில் வீடியோ பகிர்ந்த விக்ரமன் Read More
Knockout Games: நாக் - அவுட் சுற்றுகளில் இந்திய அணியின் ராசி... நியூசிலாந்து அணிக்கு ஈஸி.. தொடரும் பரிதாபங்கள்!
கிரிக்கெட்டோ, ஹாக்கியோ இந்திய அணி தொடர்ந்து நாக்-அவுட் சுற்றுகளில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து வருகிறது. Read More
IND vs NZ Hockey WC 2023: உலகக்கோப்பை ஹாக்கி... அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. Read More
ப்ளாஸ்டிக் சேர்களில் நடுவிலுள்ள ஓட்டை எதற்கு? எப்போதாவது யோசித்துள்ளீர்களா?
சேர்கள், ஸ்டூல்கள் போன்ற ப்ளாஸ்டிக் ஃபர்னிச்சரில் நடுவில் ஏதோ ஒரு வடிவத்தில் ஒரு துளை இருப்பதைப் பார்த்திருப்போம். இந்த துளை எதற்காக இடப்பட்டிருக்கிறது என்று என்றாவது யோசித்திருப்போமா? Read More
Gold, Silver Price Today : நாளுக்கு நாள் புதிய உச்சம்: இன்றும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் இதுதான்...!
Gold, Silver Price Today : சென்னையில் தங்கம், வெள்ளி விலையின் நிலவரம். Read More