மேலும் அறிய

Bigg Boss Tamil 8 Eviction: குடும்பத்தினரை பார்த்த அதே ஜோரில் இந்த வாரம் வீட்டுக்கு நடையை கட்டும் போட்டியாளர் இவரா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்கிற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் தமிழ்  நிகழ்ச்சி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகரன், சாச்சனா நாமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர் ஜே ஆனந்தி, சுனிதா கோகைய், ஜெஃப்ரி, ரஞ்சித், பவித்ரா ஜனனி, சவுந்தர்யா நஞ்சுண்டன், அருண் பிரசாத், முத்துக்குமரன், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்ணவ், ஜாக்குலின் ஆகிய போட்டியாளர்கள் இடம் பெற்ற நிலையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர்ஷினி வெங்கட், மஞ்சரி, ராயன், ரியா தியாகராஜன், ஷிவகுமார், ராணவ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

தற்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்கள்:

இப்போது 83 எபிசோடுகளை கடந்த பிக் பாஸ் சீசன் 8 ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் 3 வாரங்களில் இறுதி கட்டத்தை எட்ட உள்ள இந்த நிகழ்ச்சில், தற்போது அன்ஷிதா, அருண், தீபக், ஜாக்குலின், ஜெஃப்ரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ராயன், சவுந்தர்யா, பவித்ரா, விஷால், மஞ்சரி ஆகியோர் உள்ளனர்.

Bigg Boss Tamil 8 Eviction: குடும்பத்தினரை பார்த்த அதே ஜோரில் இந்த வாரம் வீட்டுக்கு நடையை கட்டும் போட்டியாளர் இவரா?

தற்போது போட்டியாளர்களை உற்சாக படுத்தும் விதமாக, ஃப்ரீஸ் டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். முதலில் தீபக்கின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர். அதன் பிறகு மஞ்சரி, விஷால், ராயன், சவுந்தர்யா, ராணவ், பவித்ரா, அன்ஷிதா, ஜெஃப்ரி, அருண், ஜாக்குலின், முத்துக்குமரன் ஆகியோரது குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர். இதையடுத்து அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் ஈரோடு மகேஷ் ஆகியோர் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

இந்த வார எவிக்ஷன்:

இந்த நிலையில் தான் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷனில் அன்ஷிதா, ஜாக்குலின், ஜெஃப்ரி, மஞ்சரி, பவித்ரா, ராணவ், விஷால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில், யார் வெளியேற்றப்படுவார்கள் என்று பார்க்கையில் வைல்டு கார்டு மூலமாக உள்ளே வந்த மஞ்சரி மற்றும் ராணவ் ஆகியோருக்கு வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அதே போல்  ஃப்ரீஸ் டாஸ்கில் மஞ்சரியின் அம்மா, மகன், சகோதரி, மைத்துனர் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர். இந்த நிலையில் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து, குடும்பத்தினரை பார்த்த அதே ஜோரில் மஞ்சரி வீட்டுக்கு நடையை கட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget