ABP Nadu Top 10, 7 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 7 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 7 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 7 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Ola Uber Auto Ban: 3 நாட்கள் கெடு; ஓலா, உபர் ஆட்டோக்களுக்கு முற்றிலும் தடை விதித்த அரசு - காரணம் என்ன?
Karnataka Ola Uber Auto Ban: அதிக கட்டணம் வசூலிப்பதாக ஓலா, உபர் மற்றும் ரேபிடோ போன்ற போக்குவரத்து செயலிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆட்டோக்களுக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. Read More
Nobel Peace Prize 2022: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Vicky Kaushal: க்ளீன் ஷேவ் செய்த பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல்.... அடையாளம் தெரியவில்லை என ரசிகர்கள் கவலை!
மீசை, தாடி இல்லாத நடிகர்கள் பொதுவாக பாலிவுட்டில் கோலோச்ச மாட்டார்கள் என்ற வழக்கத்தை உடைத்து பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்கி கௌஷல். Read More
Kalidas Jayaram Girlfriend : ஆமாம் நான் டேட்டிங் செய்கிறேன்... உண்மையை உடைத்த காளிதாஸ் ஜெயராம்
நம் அனைவருக்கும் பரிச்சயமான "நட்சத்திரம் நகர்கிறது" காளிதாஸ் ஜெயராம் தற்போது தாரிணி காலிங்கராயர் உடன் தான் டேட்டிங் செய்வதை இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார். Read More
Pro Kabaddi 2022: கபடி..கபடி..கபடி..! தொடங்கியது ப்ரோ கபடித் தொடர்! இந்த முறை கோப்பை யாருக்கு?
Pro Kabaddi 2022: 12 அணிகள் பங்கேற்கும் ப்ரோ கபடி போட்டி இன்று பெங்களூரில் கொண்டாட்டமாக தொடங்கியது. Read More
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி - கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் முதலிடம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அக்டோபர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை மாநில அளவிலான ஓபன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. Read More
Curd : தயிர், பப்பாளி, தக்காளி, ஆரஞ்சு சாறு.. உங்க ஃபேஷியல் ரிசல்ட்டை நீங்களே பாருங்க..
தயிர் 48 மணிநேரம் வரை சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் அதேவேளை குளிர்காலத்தில், சரும வறட்சியைப் போக்குகிறது. Read More
Crypto losses: உலகளவில் கிரிப்டோகரன்சி மதிப்பு இழப்பு.. 3200 கோடி ரூபாய்.. ஹேக்கிங் காரணமா?அதிர்ச்சி தகவல்..
கிரிப்டோ கரன்சி மதிப்பு குறைவு தொடர்பாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. Read More