மேலும் அறிய

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி - கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் முதலிடம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அக்டோபர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை மாநில அளவிலான ஓபன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.

திருப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றினர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அக்டோபர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை மாநில அளவிலான ஓபன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவை, சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 48 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி - கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் முதலிடம்

தொடர்ந்து புதன்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் அணியும், கோவை அணியும் மோதின. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 72 ரன்கள் எடுத்தனர். இதை அடுத்து 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை அணி 6 ஓவரில் 52 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், 20 ரன்கள் வித்தியாசத்தில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றனர்.

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி - கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் முதலிடம்

தொடர்ந்து இரண்டாம் இடத்தை கோவை அணியும், மூன்றாம் இடத்தை சேலம் அணியும், நான்காம் இடத்தை திருப்பூர் அணியும் பிடித்தனர். முதலிடம் பிடித்த கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். விழாவில் கல்லூரி முதல்வர் கௌசல்யா தேவி மாணவர்களை பாராட்டினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget