மேலும் அறிய

Vicky Kaushal: க்ளீன் ஷேவ் செய்த பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல்.... அடையாளம் தெரியவில்லை என ரசிகர்கள் கவலை!

மீசை, தாடி இல்லாத நடிகர்கள் பொதுவாக பாலிவுட்டில் கோலோச்ச மாட்டார்கள் என்ற வழக்கத்தை உடைத்து பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்கி கௌஷல்.

பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் தாடி, மீசை இல்லாமல் பாலிவுட் திருமண விழாவில் கலந்து கொண்டது அவரது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

மீசை, தாடி இல்லாத நடிகர்கள் பொதுவாக பாலிவுட்டில் கோலோச்ச மாட்டார்கள் என்ற வழக்கத்தை உடைத்து பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்கி கௌஷல்.

பாலிவுட்டின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களுள் ஒருவரான அனுராக் காஷ்யப்பின் பட்டறையில் இருந்த வந்தவர்களுள் ஒருவரான விக்கி கௌஷல், அவரது 'கேங்ஸ் ஆஃப் வசேபூர்' படத்தில் துணை இயக்குநராக அறிமுகமானார்.

View this post on Instagram
 
A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

தொடர்ந்து அனுராக்கின் 'பாம்பே வெல்வெட்' படத்தில் நடிகராக அறிமுகமான விக்கி கௌஷல் 'மசான்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார்.

அதனைத் தொடர்ந்து ராமன் ராகவ், ராசி, மன்மர்சியான், சர்தார் உத்தம் என கமர்ஷியல் மற்றும் கதையம்சம் கொண்ட படங்கள் என இரண்டு ட்ராக்கிலும் பயணித்து பாலிவுட்டில் தன் முத்திரையைப் பதித்தார்.

கடந்த ஆண்டு திடீரென நடிகை கத்ரினா கைஃபை காதல் திருமணம் செய்வதாக அறிவித்து கோலகாலமாக இருவரும் ஜெய்ப்பூரில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பின்னும் விக்கி கௌஷல், கத்ரினா கைஃப் இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், முன்னதாக பாலிவுட் திருமண விழா ஒன்றில் தாடி, மீசை இல்லாமல் விக்கி கௌஷல் கலந்து கொண்டது அவரது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

View this post on Instagram
 
A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

தன்னுடன் மசான் படத்தில் நடித்த ரிச்சா சத்தா - நடிகர் அலி ஃபைசல் திருமணத்தில் மீசை, தாடி இல்லாமல் க்ளீன் ஷேவ் லுக்கில் கலந்து கொண்ட விக்கியை அடையாளம் தெரியவில்லை என அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், க்ளீன் ஷேவ் விக்கி கௌஷல் வேறு யாரோ போல் இருக்கிறார் என்றும், மீண்டும் தாடி, மீசையை வளர்க்குமாறும் அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான கான் நடிகர்கள் மீசை வைத்து நடித்த படங்கள் பெரும்பாலும் பாக்ஸ் ஆஃபிஸ் தோல்வியைத் தழுவியுள்ளன. இந்நிலையில், பாலிவுட் ரசிகர்களே தாடி, மீசை வைக்க கோரும்படி வழக்கத்தை மாற்றி அமைத்துள்ளார் விக்கி கௌஷல்

தலைப்பு செய்திகள்

90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!
பில்லா படத்தில் நடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...என்ன காரணம் தெரியுமா!
பில்லா படத்தில் நடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...என்ன காரணம் தெரியுமா!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
Udhayanidhi Vs TVK Govt.: “நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
“நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
Embed widget