மேலும் அறிய

ABP Nadu Top 10, 6 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. Headlines : இன்று நடந்தவை என்னென்ன? 8 மணி தலைப்பு செய்திகள்..

    இன்றைய மாலை 8 மணி தலைப்பு செய்திகள் Read More

  2. ABP Nadu Top 10, 6 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 6 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Delhi: ஜீரோ டிகிரியை நெருங்கும் குளிர்: நடுநடுங்கும் டெல்லி... வாட்டி வதைக்கும் பனி..!

    இன்று காலை 1.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகி குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அதிகாலை வேலைக்குச் செல்வோருக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. Read More

  4. Jeff Bezos: அமேசான் நிறுவனம் எடுத்த ஒற்றை முடிவு.. ரூ.5,540 கோடியை இழந்த ஜெஃப் பெசோஸ்

    அமேசான் நிறுவனம் எடுத்த ஒற்றை முடிவால் அதன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், ஒரே நாளில் ரூ.5,540 கோடியை இழந்துள்ளார். Read More

  5. Jailer Update: ரஜினியுடன் இணையும் சூப்பர்ஸ்டார்... மாஸ் காட்டும் ஜெயிலர்..! எகிற வைக்கும் எதிர்பார்ப்பு....!

    நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் மேலும் இரண்டு சூப்பர்ஸ்டார்கள் இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  6. Katraar: தமிழ் பெயரில் கலைஞர்களுக்கான டிஜிட்டல் தளம்.. பிறந்த நாளில் தமிழர்களை பெருமைப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்

    AR Rahman Metaverse Project: 90கள் தொடங்கி இன்று வரை தன் இசை, தொழில்நுட்பம் என அனைத்திலும் புதுமையைப் புகுத்தி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் தன் பிறந்த நாளான இன்று சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Read More

  7. Chess Grandmaster: இந்தியாவின் 79-வது கிராண்ட் மாஸ்டர்.. கிராண்ட் மாஸ்டரானார் 15 வயது சென்னை வீரர்..!

    சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரணேஷ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார். Read More

  8. Hockey World Cup: உலகக் கோப்பையை வெல்லுங்க.. ஒரு கோடியை அள்ளுங்க.. இந்திய ஹாக்கி அணிக்கு ஆஃபர் கொடுத்த முதல்வர்!

    உலக தரவரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ள இந்திய ஹாக்கி அணி, வருகின்ற ஜனவரி 13ம் தேதி தனது முதல் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது.  Read More

  9. 2023: உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமா? - சில சூப்பர் டிப்ஸ்!

    குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விடுமுறையைச் செலவிடும் அதே நேரம் அவர்களுடனான எல்லைகளை வரையறுத்துக் கொள்வதும் முக்கியம் Read More

  10. Share Market: சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை... வீழ்ச்சியில் ஐ.டி. நிறுவனங்கள்...!

    இந்திய பங்கு சந்தை வார இறுதி நாளான இன்று சரிவுடன் முடிவடைந்தது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
Embed widget