மேலும் அறிய

Jailer Update: ரஜினியுடன் இணையும் சூப்பர்ஸ்டார்... மாஸ் காட்டும் ஜெயிலர்..! எகிற வைக்கும் எதிர்பார்ப்பு....!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் மேலும் இரண்டு சூப்பர்ஸ்டார்கள் இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் முக்கியமான பிரபலம் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

2021 ஆம் ஆண்டு வெளியான அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தும், 2022 ஆம் ஆண்டு வெளியான பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும்,  சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக இணைந்துள்ள படம் “ஜெயிலர்”. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Pictures (@sunpictures)

ஜெயிலர்:

கடந்தாண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக்கை படக்குழு செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இதுவரை ஜெயிலர் படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று ஜெயிலர் படத்தின் அவரின் கேரக்டரான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றத்தை ரசிகர்களுக்கு படக்குழு அறிமுகப்படுத்தியது. இப்படி அடுத்தடுத்த அப்டேட்டுகளால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மேலும் ஜெயிலர் படம் முடிந்த பிறகு ரஜினி, தனது மூத்த மகள் ஐஸ்வர்யா  இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும், ‘லால் சலாம்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார். இதனால் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விரைந்து முடிக்கப்பட்டு  படமானது மே மாதம் திரைக்கு வர ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற செய்த நிலையில், படக்குழுவினர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்திருந்தனர். 

மலையாள சூப்பர்ஸ்டார்:

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் இருந்து சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மலையாள திரையுலகின் Complete Actor என கொண்டாடப்படும் மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மோகன்லால் ஜெயிலரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்றும், இதற்கான படப்பிடிப்பு ஜனவரி 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜெயிலர் படம் பக்காவான பேன் இந்தியா படமாக இருக்கும் என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget