மேலும் அறிய
Chess Grandmaster: இந்தியாவின் 79-வது கிராண்ட் மாஸ்டர்.. கிராண்ட் மாஸ்டரானார் 15 வயது சென்னை வீரர்..!
சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரணேஷ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார்.

கிராண்ட்மாஸ்டர் பிரணவ்
சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரனவ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார். 5 வயது முதல் செஸ் விளையாடி வரும் பிரணேஷ் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பட்டங்கள் வென்றுள்ளார். இதையடுத்து, இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பெற்றார் 15 வயது பிரணேஷ்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு





















