ABP Nadu Top 10, 29 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 29 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 29 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 29 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Shirdi Saibaba Temple : சாய்பாபா பக்தர்களுக்கு அதிர்ச்சி...காலவரையின்றி மூடப்படுகிறதா ஷீரடி கோயில்? நடந்தது என்ன?
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள், ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். Read More
Watch Video: ஓடும் பேருந்தில் மயங்கிய ஓட்டுநர்.. 68 உயிர்களை காப்பாற்றிய 7ம் வகுப்பு சிறுவன்..! என்ன நடந்தது?
அமெரிக்காவில் பள்ளிப்பேருந்து ஓட்டுநர் ஒருவர் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, மயங்கிவிட வாகனத்தில் இருந்த 7ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் துரிதமாக செயல்பட்டு அனைவரையும் காப்பாற்றியுள்ளான். Read More
Priyanka Chopra: அவ்வளவு வலி.. கருமுட்டையை உறைய செய்தது ஏன்? மனம் திறந்த பிரியங்கா சோப்ரா..
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கருமுட்டை உறையச் செய்து குழந்தை பெற்றுகொண்டதை பற்றி மனம் திறந்துள்ளார். Read More
Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் வாசிச்சவங்க மட்டும் படிங்க... கதைக்கும் படத்துக்கும் இவ்வளவு வித்தியாசமா? ஒரு கழுகுப் பார்வை
Ponniyin Selvan நாவலின் பல்வேறு சாராம்சங்கள், படத்தின் சுவாரசியம் கருதி, நீக்கப்பட்டிருப்பதையும் மாற்றப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. அவை என்னென்ன என்று காணலாம். Read More
பாலியல் தொல்லையை கண்டுக்காம பெண் பிள்ளைகளுக்காக குரலா? - பாஜக அரசை கேள்விகேட்கும் நடிகை ஊர்மிளா!
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தருமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார். Read More
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞராக இருப்பதால் விளையாட்டில் மாணவர்கள் உத்வேகத்துடன் உள்ளனர் - நடிகர் ஜீவா
தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞராக இருப்பதால் தமிழகத்தில் விளையாட்டில் மாணவர்கள் உத்வேகம் அடைந்திருக்கினனர். Read More
Heatwaves: இந்த ஆண்டு வாட்டி வதைக்கும் வெயில்; இந்த பகுதி மக்கள் உஷார்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Heatwaves:புவி வெப்பமயமாதல் விளைவால் வெப்ப அலை பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Read More
Gold, Silver Price: ஒரு சவரன் 45 ஆயிரம்..! சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக மாறும் தங்கம் விலை நிலவரம்..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 45,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More