மேலும் அறிய

ABP Nadu Top 10, 29 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 29 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 28 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 28 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Ayodhya Ram Temple : அயோத்தி ராமர் சிலையின் பிரதிஷ்டை எப்போது? தேதி அறிவிப்பு..!

    இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் கோயில் நன்கொடைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கோயில் அறக்கட்டளை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   Read More

  4. Mark Zuckerberg: ஒரே நாளில் சேர்ந்த ரூ.82 ஆயிரம் கோடி..ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் சொத்து விவரம்..

    மெட்டா குழுமத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்ர்கின் சொத்து மதிப்பு, ஒரே நாளில் 82 ஆயிரம் கோடி ருபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. Read More

  5. Siva Manasula Sakthi: ‘மோதலும் காதலும்’ .. உருவாகிறதா சிவா மனசுல சக்தி 2 ஆம் பாகம்? - இயக்குநர் சொன்ன பதில்..!

    சிவா மனசுல சக்தி படத்தின் 2 ஆம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் இதுகுறித்து பதிலளித்துள்ளார்.  Read More

  6. Watch Video : வாவ் ஜோ! இவ்ளோ தீவிரமான வொர்க்-அவுட்டா.. ஃபிட்னஸ் மந்திரங்களை இங்க கத்துக்கலாம்..

    நடிகை ஜோதிகா தலைகீழாக கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More

  7. Wrestlers Protest: இவங்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்? இன்ஸ்டாவில் வாய்ஸ் அவுட் செய்த கபில்தேவ்..!

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Read More

  8. SL vs IRE: டெஸ்டில் அதிவேக 50 விக்கெட்டுகள்... புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர் பிரபாத்..!

    இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்யா டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். Read More

  9. Heatwaves: இந்த ஆண்டு வாட்டி வதைக்கும் வெயில்; இந்த பகுதி மக்கள் உஷார்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    Heatwaves:புவி வெப்பமயமாதல் விளைவால் வெப்ப அலை பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Read More

  10. Petrol, Diesel Price: எத்தனை நாளாச்சு தெரியுமா..? கொஞ்சம் கூட மாறாத பெட்ரோல், டீசல் விலை..!

    சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 343ஆவது நாளாக நீடித்து வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget