ABP Nadu Top 10, 11 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 11 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 11 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 11 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Go Frist Flight : 55 பயணிகளை ஏற்றாமல் சென்ற ’கோ ஃபர்ஸ்ட்’ விமானம்...விளக்கம் கேட்டு நோட்டீஸ்...
55 பயணிகளை ’கோ ஃபர்ஸ்ட்’ என்ற விமானம் ஏற்றாமல் சென்றதற்கு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
US Flight Delays: உச்சக்கட்ட குழப்பம்... தொழில்நுட்ப கோளாறால் அமெரிக்க முழுவதும் விமான சேவை முடக்கம்... நடந்தது என்ன?
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து விமானங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக என்பிசி செய்தி வெளியிட்டுள்ளது. Read More
Thunivu: காத்துவாங்கும் தியேட்டர்கள்... துணிவு படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா..அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தின் தெலுங்கு டப்பிங்கான தெகிம்பு படத்திற்கு டிக்கெட்டுகள் புக் ஆகாமல் இருப்பது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. Read More
Vaazhai Movie: முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு... ’வாழை’ பட அப்டேட் பகிர்ந்த மாரி செல்வராஜ்!
1994 ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தைக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். Read More
Watch Video: பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பால் மரணம் - மஸ்கட்டில் இந்தியருக்கு சோகம்...!
பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதே இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Hockey World Cup 2023: உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள் இவைதான்..!
Hockey World Cup 2023: உலகக்கோப்பை ஹாக்கியில் இதுவரை படைக்கப்பட்ட சாதனைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். Read More
Bhogi 2023: தீயவை போக்கும் போகி..வரலாறும், போகி கொண்டாட்டத்துக்கான காரணமும் தெரியுமா?
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் நான்கு நாட்கள் பரவலாகக் கொண்டாடப்படும் மகர சங்கராந்தி பண்டிகையின் முதல் நாளாகவும் இந்த நாள் உள்ளது. Read More
Gold, Silver Price Today : ஹேப்பி நியூஸ் மக்களே.. குறைந்தது தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம் இதுதான்....
Gold, Silver Price Today : சென்னையில் தங்கம் விலை நிலவரம் இதுதான். Read More