மேலும் அறிய

Thunivu: காத்துவாங்கும் தியேட்டர்கள்... துணிவு படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா..அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தின் தெலுங்கு டப்பிங்கான தெகிம்பு படத்திற்கு டிக்கெட்டுகள் புக் ஆகாமல் இருப்பது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. 

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தின் தெலுங்கு டப்பிங்கான தெகிம்பு படத்திற்கு டிக்கெட்டுகள் புக் ஆகாமல் இருப்பது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. 

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர்கள் அஜித்குமார் நடித்துள்ள படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், சமுத்திரகனி, பகவதி பெருமாள், மோகன சுந்தரம், ஜான் கொக்கைன், அஜய் உள்ளிட்ட பலரும்  நடித்துள்ளனர். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில், ஜிப்ரான் இசையமைத்துள்ளார். துணிவு படம் பொங்கலை முன்னிட்டு இன்றைய தினம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Boney.kapoor (@boney.kapoor)

அதிகாலை 1 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் டிஜே, செண்டை மேளம், பாலாபிஷேகம், பிரமாண்ட கட் அவுட்கள் என எந்தளவுக்கு கொண்டாட முடியுமோ அந்த அளவுக்கு கொண்டாடி தீர்த்தனர்.முன்னதாக வரும் ஜனவரி 17 ஆம் தேதி துணிவு படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்புல் ஆகிவிட்டதால் டிக்கெட் கிடைக்காமல் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.அதேசமயம் வெளிச்சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 10 மடங்கு அதிகமாக விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Thunivu Review : வலிமை போச்சு... துணிவு என்னாச்சு.. கம்பேக் கொடுத்ததா அஜித் - வினோத் கூட்டணி? - முதல் விமர்சனம் இதோ..!Thunivu Review : வலிமை போச்சு... துணிவு என்னாச்சு.. கம்பேக் கொடுத்ததா அஜித் - வினோத் கூட்டணி? - முதல் விமர்சனம் இதோ..!

இதனிடையே ஜனவரி 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி இன்றைய தினத்தில் ரிலீசாகியுள்ள வாரிசு, துணிவு படத்தின் அதிகாலை 4 மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் துணிவு படத்தின் தெலுங்கு டப்பிங்கான தெகிம்பு படமும் இன்று வெளியானது.

ஆனால் தெலுங்கில் அஜித்துக்கு மார்க்கெட் இல்லாத காரணத்தால் டிக்கெட்டுகள் விற்பனை மந்தமாக நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Embed widget