(Source: ECI/ABP News/ABP Majha)
ABP Nadu Top 10, 2 April 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 2 April 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 1 April 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 April 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 1 April 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 April 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Katchatheevu Row:"பா.ஜ.க. ஆட்சியில் மீனவர்கள் கைது செய்யப்படவில்லையா?” கச்சத்தீவு விவகாரத்தில் ப.சிதம்பரம் கேள்வி!
பா.ஜ.க. ஆட்சியில் மீனவர்கள் கைது செய்யப்படவில்லையா? என மாநிலங்களவை உறிப்பினர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Imran Khan: இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
Imran Khan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி இருவருக்கும் விதிக்கப்பட்ட 14 ஆண்டு கால சிறை தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More
14 Years of Paiya: மீண்டு(ம்) வாங்க லிங்குசாமி.. 14 ஆண்டுகளை கடந்த கார்த்தியின் “பையா”!
14 Years of Paiya: பார்த்தவுடன் காதல், அதே பெண்ணுடன் கார் பயணம், ஆபத்து என வரும் போது காப்பாற்றுவது, கடைசி வரை காதலை சொல்லாமல் இருப்பது என படம் முழுக்க ரசிகர்களை கட்டிப்போட்டிருப்பார்கள். Read More
Actor Kishore: "ஓட்டு கேட்டு வருபவர்களின் சட்டையை பிடிக்க தைரியம் இல்லையா?" நடிகர் கிஷோர் ஆவேசம்
லடாக்கில் 21 நாள் உண்ணாவிரத போராட்டம் செய்த சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார் Read More
Paris 2024 Olympics: ஜூலையில் பிரமாண்டமாக தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்.. தகுதிபெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?
உலகளாவிய இந்த நிகழ்வு வருகின்ற ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸின் தலைநகரின் பாரிஸில் நடைபெறவுள்ளது. Read More
Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!
கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More
Cesarean Delivery: இந்தியாவில் 5 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்த சிசேரியன்; ஐஐடி சென்னை ஆய்வு சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்கள் அதிகளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். Read More
Old Vs New Tax Regime: நீங்கள் பழைய & புதிய வரிமுறைக்கு அடிக்கடி மாறலாமா? வருமான வரித்துறை விதிகள் சொல்வது என்ன?
Old Vs New Tax Regime: பழைய மற்றும் புதிய வரி முறைகள் இடையே மாறுவது? தனிநபருக்கு எளிதா? என்ற விவரத்தை இந்த தொகுப்பில் அறியலாம். Read More