ABP Nadu Top 10, 1 April 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 April 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 1 April 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 1 April 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 31 March 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 31 March 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Kanimozhi: பாஜக ஆட்சியில் நாட்டின் தலைவருக்கே சாதி, பாலினப் பாகுபாடு - கனிமொழி கண்டனம்
நாட்டின் அரசியலமைப்புத் தலைவரையே கூட சாதி மற்றும் பாலினப் பாகுபாடு எவ்வாறு தொடர்கிறது என்பதற்கு இந்தப் படம் ஓர் அப்பட்டமான சான்றாக விளங்குகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். Read More
Free Contraceptives: அனைத்து பெண்களுக்கும் கருத்தடை மாத்திரைகள் இலவசம் - கனடா அரசு அதிரடி அறிவிப்பு!
Free Contraceptives: அனைத்து பெண்களுக்கும் கருத்தடை மாத்திரைகள்/ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். Read More
Saranya Ponvannan: கொலை மிரட்டல் வழக்கில் சரண்யா பொன்வண்ணன் மீது போலீசில் புகார்.. நடந்தது என்ன?
Case on Saranya Ponvannan : நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஸ்ரீதேவி என்ற பெண் வசித்து வருகிறார். Read More
Aranmanai 4: ரிலீசுக்கு தயாரான அரண்மனை 4 .. இதுவரை வெளியான 3 படங்களின் வசூல் எவ்வளவு?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி தற்போது நடிகராகவும் கலக்கி வருவதால் படங்கள் இயக்குவது முன்பை விட குறைந்து விட்டது. Read More
Paris 2024 Olympics: ஜூலையில் பிரமாண்டமாக தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்.. தகுதிபெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?
உலகளாவிய இந்த நிகழ்வு வருகின்ற ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸின் தலைநகரின் பாரிஸில் நடைபெறவுள்ளது. Read More
Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!
கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More
புளியில் வண்டு வராமல் இருக்க.. இட்லி மிருதுவாக வர...பயனுள்ள சமையல் மற்றும் வீட்டுக் குறிப்புகள்!
புளியில் வண்டு வராமல் இருக்க, இட்லி மிருதுவாக வர எளிய டிப்ஸ்களை பார்க்கலாம். Read More
Old Vs New Tax Regime: நீங்கள் பழைய & புதிய வரிமுறைக்கு அடிக்கடி மாறலாமா? வருமான வரித்துறை விதிகள் சொல்வது என்ன?
Old Vs New Tax Regime: பழைய மற்றும் புதிய வரி முறைகள் இடையே மாறுவது? தனிநபருக்கு எளிதா? என்ற விவரத்தை இந்த தொகுப்பில் அறியலாம். Read More