மேலும் அறிய

ABP Nadu Top 10, 12 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 12 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 11 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 11 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. 10 PM Headlines: ஒரே நிமிடம்.. உங்களைச் சுற்றி நடந்தது என்ன..? இதோ 10 மணி தலைப்புச்செய்திகள்...!

    Headlines: இன்று நாள் முழுவதும் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம். Read More

  4. US Flight Delays: உச்சக்கட்ட குழப்பம்... தொழில்நுட்ப கோளாறால் அமெரிக்க முழுவதும் விமான சேவை முடக்கம்... நடந்தது என்ன?

    இந்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து விமானங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக என்பிசி செய்தி வெளியிட்டுள்ளது. Read More

  5. Theater Extra Shows: திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

    திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. Read More

  6. RRR - Ukraine Relationship : உக்ரைன் அதிபருக்கும் நாட்டு நாட்டு பாடலுக்கும் உள்ள கனெக்ட்... நினைவு கூறும் ராஜமௌலி 

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் வீட்டின் முன்பு படமாக்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் - நினைவு கூர்ந்த எஸ்.எஸ். ராஜமௌலி Read More

  7. Hockey World Cup 2023: பிரம்மாண்டமாக தொடங்கியது ஹாக்கி உலகக்கோப்பை...! முதல் போட்டியில் ஸ்பெயினுடன் மோதும் இந்தியா..!

    ஒடிசாவில் ஹாக்கி உலகக்கோப்பைத் தொடரை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் பிரம்மாண்டமாக தொடங்கி வைத்துள்ளார். Read More

  8. Watch Video: பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பால் மரணம் - மஸ்கட்டில் இந்தியருக்கு சோகம்...!

    பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதே இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

  9. Bhogi 2023: தீயவை போக்கும் போகி..வரலாறும், போகி கொண்டாட்டத்துக்கான காரணமும் தெரியுமா?

    ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் நான்கு நாட்கள் பரவலாகக் கொண்டாடப்படும்  மகர சங்கராந்தி பண்டிகையின் முதல் நாளாகவும் இந்த நாள் உள்ளது. Read More

  10. Direct Tax: கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் நேரடி வரியானது 24.58 % அதிக வசூல் - மத்திய நிதியமைச்சகம்

    2022-23 ஆம் நிதியாண்டில் இதுவரை 14. 71 லட்சம் கோடி நேரடி வரியானது வசூலாகியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
Embed widget