மேலும் அறிய

ABP Nadu Top 10, 1 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 1 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 30 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 30 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. 5G : நாளை நாடு முழுவதும் 5ஜி சேவையைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

    கொரோனா பின்னடைவுக்குப் பிறகு இந்திய மொபைல் காங்கிரஸ் ஆனது ஒரு ஆன்-கிரவுண்ட் நிகழ்விற்குத் திரும்புகிறது, மேலும் காங்கிரஸின் இந்த ஆண்டின் தீம் 'புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்' Read More

  4. உக்ரைன் பகுதிகளை இணைத்துக்கொண்ட ரஷ்யா...அதிபர் ஜெலன்ஸ்கி எடுத்த அதிரடி முடிவு

    ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பகுதிகளை ரஷியா இன்று இணைத்து கொண்டுள்ள நிலையில், நேட்டோ அமைப்பில் விரைவாக சேர்த்து கொள்ளுமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். Read More

  5. Trisha: பொன்னியின் செல்வன் மட்டுமல்ல...‘குந்தவை’ த்ரிஷாவுக்கு இதே நாளில் நடந்த மறக்க முடியாத விஷயம்.....என்ன தெரியுமா?

    குந்தவையாக வரும் த்ரிஷாவின் நடிப்பு மட்டுமல்ல அவரின் தோற்றமும் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன்கள் த்ரிஷாவின் உடை, அவரின் மேனரிசங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. Read More

  6. National Film Awards 2022: இந்தியாவையும் ஜெயித்த மாறன்! ஐந்து விருதுகளை வாங்கி கெத்து காட்டிய சூரரைப் போற்று!

    National Film Awards 2022: 68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஐந்து விருதுகளை வாங்கிய சூரரைப் போற்று குழுவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். Read More

  7. Bhavani Devi Wins Gold: தேசிய போட்டி வாள்வீச்சில் ஹாட்ரிக் தங்கம்... தமிழ்நாடு சார்பில் முதல் தங்கம் வென்ற பவானி தேவி... !

    தேசிய விளையாட்டு போட்டிகளில் வாள்வீச்சு பிரிவில் தமிழ்நாடு சார்பில் பவானி தேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். Read More

  8. National Games 2022: தேசிய விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில்...

    தேசிய போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். Read More

  9. Health Tips: தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு வெங்காயச்சாறு சிறந்த மருந்து: இத்தனை வழிமுறைகளா?

    தலைமுடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் சின்ன வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது. Read More

  10. Small Savings Scheme: சிறுக சிறுக சேமிப்பவர்களுக்கு நற்செய்தி.. இந்த சிறுசேமித் திட்டங்களுக்கு வட்டி உயர்வு..

    அஞ்சலகங்களில் வழங்கப்படும் 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 5.5 சதவிகிதத்தில் இருந்து 5.8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் - தவெகவின் தரமான சம்பவம்
TVK VIJAY: ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் - தவெகவின் தரமான சம்பவம்
Railway Update: தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி..! எழும்பூருக்கு நோ, தாம்பரத்திலேயே ஹால்ட் - எந்தெந்த ரயில்கள் தெரியுமா?
Railway Update: தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி..! எழும்பூருக்கு நோ, தாம்பரத்திலேயே ஹால்ட் - எந்தெந்த ரயில்கள் தெரியுமா?
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? பொம்மையாக இருக்க கூடுதல் எம்.பிக்களா? - பொங்கி எழுந்த விஜய்
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? பொம்மையாக இருக்க கூடுதல் எம்.பிக்களா? - பொங்கி எழுந்த விஜய்
USA Trump: ”கம்பேக் கொடுக்குறோம், உங்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது” - பட்டாசாய் வெடித்த ட்ரம்ப்
USA Trump: ”கம்பேக் கொடுக்குறோம், உங்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது” - பட்டாசாய் வெடித்த ட்ரம்ப்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Slams Delimitation | ”பல லட்சம் கோடி கடன் புதிய MP-க்கள் அவசியமா?” மோடியை வெளுத்த விஜய்EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் - தவெகவின் தரமான சம்பவம்
TVK VIJAY: ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் - தவெகவின் தரமான சம்பவம்
Railway Update: தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி..! எழும்பூருக்கு நோ, தாம்பரத்திலேயே ஹால்ட் - எந்தெந்த ரயில்கள் தெரியுமா?
Railway Update: தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி..! எழும்பூருக்கு நோ, தாம்பரத்திலேயே ஹால்ட் - எந்தெந்த ரயில்கள் தெரியுமா?
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? பொம்மையாக இருக்க கூடுதல் எம்.பிக்களா? - பொங்கி எழுந்த விஜய்
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? பொம்மையாக இருக்க கூடுதல் எம்.பிக்களா? - பொங்கி எழுந்த விஜய்
USA Trump: ”கம்பேக் கொடுக்குறோம், உங்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது” - பட்டாசாய் வெடித்த ட்ரம்ப்
USA Trump: ”கம்பேக் கொடுக்குறோம், உங்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது” - பட்டாசாய் வெடித்த ட்ரம்ப்
Ash Wednesday 2025: சாம்பல் புதன் ஏன் கொண்டாடப்படுகிறது? கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்றால் என்ன? முழு விவரம்
Ash Wednesday 2025: சாம்பல் புதன் ஏன் கொண்டாடப்படுகிறது? கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்றால் என்ன? முழு விவரம்
IPL 2025 Rules: அதெல்லாம் முடியவே முடியாது..! ஐபிஎல், வீரர்களுக்கு பிசிசிஐ விடுத்த கடும் கட்டுப்பாடுகள்
IPL 2025 Rules: அதெல்லாம் முடியவே முடியாது..! ஐபிஎல், வீரர்களுக்கு பிசிசிஐ விடுத்த கடும் கட்டுப்பாடுகள்
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
Embed widget