Udhayanidhi Stalin: துணை முதல்வரா? பொறுப்பு முதல்வரா? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அடுத்த பாய்ச்சல்

முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி.
Udhayanidhi Stalin Deputy CM: விரும்பியோ விரும்பாமலோ 2018ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பின் தீவிர அரசியலுக்குள் நுழைந்தார் உதயநிதி.
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்துக்கு முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகவோ அல்லது பொறுப்பு முதல்வராகவோ நியமிக்கப்படுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.